மண்டல் கமிஷன் பரிந்துரைகள், 1990 ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது அதற்கு
எதிராக "உயர் சாதி"களைச் சேர்ந்த மாணவர்களை தூண்டி விட்டு பாரதிய ஜனதா
கட்சி மறியல்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறச் செய்தது. அந்தப் போராட்டத்தின் போது
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து, அன்று, ராஜீவ் கோஸ்வாமி என்ற இளைஞர்
தீக்குளித்தார் என்று பரப்புரை செய்து, அவரை ஒரு தியாகியாகக் காட்டி அந்தப் போராட்டத்தை, சங்கிகள் தீவிரப்
படுத்தலாயினர்.
அந்தத் தீக்காயங்களால் இராஜீவ் கோஸ்வாமியின் உடல் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் தனது 34 வரை வாழ்ந்து 2004 ஆம் ஆண்டு மறைந்தார்
அந்தப் போராட்டக் காலத்தில், ராஜீவ் கோஸ்வாமியை தியாகி என்று
சங்கிகள் பரப்பரை செய்ததன் காரணமாக மேலும்
பலர் அன்றைய தேதியில் தீக்குளிக்க முயன்றார்கள்.
No comments:
Post a Comment