இப்பாடல், அகமது நகர் நாட்டின் நிசாம் வம்சத்து அரசரானபுர்கான் நிசாம் ஷா(1510-1553) என்பாரைப் புகழ்ந்து அற்றைக்காலசமஸ்கிருதப்புலவரானபானுக்கரா (Bhanukara / Bhanudatta / Bhanuchandra Misra) என்றபிராமணப்புலவர்எழுதியதாகும்.
(2)
"ஓ நிசாம் ! நீ தரும் அன்பளிப்புகள் நெடிதான வரிசையாய்த்
தொடர்ந்துகொண்டிருப்பதால், உனைக்கண்ட பிரம்மா
மந்தாகினி ஆற்றை இரகசியமாகச் சுவற்றில் ஒரு கோடாக வரைந்தார்.
அதன்பிறகு எங்கெங்கும் தேடியும் உனக்கிணையான
இன்னொருவர் தென்படாததால், தான் தேடுவதை நிறுத்திக்கொண்டு,
அந்தக்கோட்டின் இறுதியில் ஒரு புள்ளி வைக்கும் விதமாக,
நிலவைக் கொண்டுவந்து வைத்தார்"
(நிசாம் ஷா அந்தப் புலவருக்குப் பொருளை வாரிவாரிக் கொடுக்கிறார் என்று புகழ்கிறது இப்பாடல்).
(3)
"இவர் நிசாம் மன்னர்தானா அல்லது காமன் எனும் மன்மதனா?
நீ என்ன நினைக்கிறாய்?'
இந்தக் கேள்வியைக் கேட்கும்போதே
அழகிய புருவங்களையுடைய
மாதரார் கண்கள்
காதுவரை நீளுகின்றனவே"
("Whether this is Nizam or Cupid - what do you think - in order to ask this as it were the eye of the lovely-browed(ladies) approaches the ear" .நிசாம் அரசரைக் கண்ட அழகிய பெண்களின் எண்ணத்தினை வடிவமைத்துள்ளது இப்பாடல்).
இவ்வாறெல்லாம் ஜகாங்கீர், ஷெர்ஷா, ஷாஜகான் முதலான பல இஸ்லாமிய அரசர்களைப் புகழ்ந்து பல பாடல்களை பானுகரா எழுதியுள்ளார். அதுபோன்றே மேலும் பல இஸ்லாமிய அரசர்களைப் பற்றி, ஜகன்னாத பண்டிதராஜா, கோவிந்த பட்டர் போன்ற பல பிராமணப் புலவர்கள் எழுதியுள்ளனர். அக்பர் மீதிருந்த மதிப்பினாலும் அன்பினாலும் கோவிந்த பட்டர் தனது பெயரையே அக்பரீய-காளிதாசா என்று மாற்றி வைத்துக்கொண்டார். இவைபற்றிய பலவிவரங்களை ஜதிந்திரா பிமல் சவுதுரி என்பார் எழுதி 1942 ல் வெளிவந்த "Muslim Patronage to Sanskrit Learning- Part 1" என்ற நூலில் காணலாம். சமஸ்கிருதம் முஸ்லிம் மன்னர்களைப் புகழப் பயன்படுத்தப்பட்ட மொழி என்ற உண்மையும் இதிலிருந்து புலனாகும்.
இச்சகம் பேசி ஏமாற்றிய பிராமண அடிப்படைவாதிகள்
வரலாற்றைக் காணும்போது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலத்தில் பிராமணர்கள் மிக வசதியாகத்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்று தெளிவாகிறது. இஸ்லாமியச் சட்டத்திற்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாமல், அதே நேரத்தில் சதுர்வர்ண அமைப்பைப் பேணிக்காத்து பிராமணரல்லாதவர்களின் உழைப்பில் வாழ்வதற்காக, இஸ்லாமிய மன்னர்களை ஏமாற்றுவதற்குப் பிராமணர்கள் செய்த தந்திரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த நிசாம் ஷா காலத்திற்கு முன் கோலோச்சியமுதலாம் மாலிக் அகமது நிசாம் ஷா (1480 -1509) காலத்தில்அவருடைய அரசில் பணியாற்றிய தலபாட்டி என்ற பிராமணர் எழுதிய 'நரசிம்ம பிரசாதா' என்ற நூலில் எவ்வாறு அரசரை இச்சகம் பேசிப் புகழ்ந்து விட்டுத் தனது காரியமான சதுர்வர்ணக் கொள்கையை நடைமுறைப் படுத்த சட்டத்தை ஏற்படுத்திக்கொண்டார் என்பது இத்தொடரின் ஏழாம் பகுதியில் விளக்கப்பட்டது. பிராமணர்கள் இவ்வாறு பிராமணரல்லாதோரைத் தமக்குக் கீழானவர்களாக வைத்திருக்கவேண்டும் எனக் கருதுவதுஅரசியல் பொருளாதார ஆதாயங்களுக்காகத்தான். இராமாயணக் கதையில் வரும் இராமனுக்கே கூட, பிராமணர்களுக்குப் பெரும்பொருளை தானமாகக் கொடுப்பதுதான் முக்கியமான கடமையாக இருந்தது என்ற உணர்வு இருந்ததாக இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் எழுதி வைத்து, அதன்மூலம் இராமனைத் தொழுபவர்கள் பிராமணர்களுக்கு எப்படி பொருள்தானம் செய்யவேண்டும் என்று தெளிவாகக் கோடிட்டுக் காட்டினர். காட்டுக்குச் செல்லுமுன், தம்பி இலட்சுமணனோடும் மனைவி சீதையோடும் சென்று தந்தை தசரதனைப் பார்க்கக் கிளம்பிய இராமன்,பெரும் செல்வத்தை பிராமணர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டுச் சென்றார் என்று, வால்மீகியை வைத்து, எழுதி வைத்துக்கொண்டார்கள்.("After disbursing great wealth among the Brahmins, the two Raghavas (Rama and Lakshmana) along with Sita, went to see their father" - Page 117 - Valmiki Ramayana condensed in the Poet's own words by Pandit A. M. Srinivasachariar - G.A.Natesan & Co, Madras - Sixth Edition).
ஆனால், இஸ்லாமிய அரசர்கள் தங்களால் வெல்லப்பட்ட நாடுகளில் இருந்த மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றித் தங்களோடு சேர்த்துக்கொள்ள விழைந்தனர். பிராமணர்கள், தாங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பிராமணரல்லாத மக்களை பிராமணர்களாக மாற்றித் தங்களோடு சேர்த்துக் கொள்வதில்லை. மாறாக, அவர்கள் இழிபிறப்பாளர்கள் (kul-heena) என்று அவர்களது இலக்கியங்களில் தொடர்ந்து எழுதிவைத்து, அவர்களைத் தனித்து வைத்துவந்தனர்.
மகாவீரர்-புத்தர் காலத்திற்குப் பிறகு, மறுபடியும் யாக முறைகளைக் கொண்டுவந்து நரபலி கொடுக்கும் புருஷமேத யாகம் வரை நடத்தத்துணிந்த பிராமண வல்லாதிக்கக் காலத்தில் பிராமணரல்லாதாரின் வாழ்க்கை மிகத் துயரகரமானதாகவே இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் அவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதற்காகவே தலைவரி (Poll Tax) விதிக்கப்பட்டனர் (“Poll tax was rudely a novel invention of Marthanda Varma and his crafty Tamil Brahmin minister Ramayyan” - Page 394 - S. N. Sadasivan - A Social History of India). அப் பெண்கள் உடலின் மேற்பகுதிக்கு ஆடை அணிவதுசதுர்வர்ணக் கோட்பாட்டினரால் தடுக்கப்பட்டது. அனைத்திலும் கொடுமையாக, மார்பக வரி விதிக்கப்பட்டது. அவ்வாறான,மார்பக வரியை எதிர்த்து கி.பி.1803ல் தன் மார்பகத்தை அறுத்துக்கொடுத்து உயிரீகம் செய்த நங்கேலியின் செயல்தான் பிராமண வல்லாதிக்கம் இந்நிலத்தில் தடையின்றித் தொடர்வதை எதிர்த்து உருவான மக்கள் போராட்டத்தின் முதல் நிகழ்வாகும்.இந்நிகழ்வின் விளைவாக உருவான 122 ஆண்டுக்கால கோயில் நுழைவுப் போராட்டம் வெற்றிகண்டதற்கு ஒரே காரணம், நால்வருணக்கொள்கையால் ஒவ்வொருநாளும் அவமானப்படுத்தப்பட்ட மக்கள் இஸ்லாம் மற்றுக் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிக்கொண்டதுதான்.
பிராமணர்கள் அஞ்சியது பிராமணரல்லாதோர் மதம் மாறிச் சென்றுவிடக்கூடிய வாய்ப்பைக் கண்டுதான். எனவேதான், இன்று வரைவிதவிதமான மதமாற்றத் தடைச் சட்டங்கள் மத உரிமையைக் காப்பாற்றுவது என்ற போர்வையில் கொண்டுவரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சட்டங்கள் மட்டுமின்றி இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் எதிரிகளாகச் சித்தரித்து மனித இனத்திற்கே எதிரான சதுர்வர்ணக் கொள்கைபற்றி யாரும் பேசாமல் திசைதிருப்பிவிடுவதற்காகவும் பல செயல்கள் செய்யப்பட்டுவந்தன, வருகின்றன. இஸ்லாமும் கிறிஸ்தவமும் அதிகாரத்தில் இல்லாத கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குச் சென்று பிராமண வல்லாதிக்கத்தை மீண்டும் கொண்டுவர விழையும் ஒரு கூட்டத்தின் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதிதான் இந்தியாவைத் துண்டாட, இராஜாஜியின் தூண்டுதலால், 23.04.̀1942 அன்று"சென்னை மாகாணச் சட்டப்பேரவைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின்" கூட்டத்தில் (Meeting of the Congress Members of the Madras Provincial Legislative Assembly) நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும்.
இந்து ராஷ்டிரம் பேசுவோரே தேசத்துரோகிகள்
வெள்ளையராட்சியை எதிர்த்து நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில்,இஸ்லாமியருக்குத் தனிநாட்டு கேட்டவர்களைவிடத் தனிநாடு கேளாத இஸ்லாமியர்தாம் அதிகம். அதற்குக் காரணம் பாக்கிஸ்தான் இஸ்லாமியக்குடியரசாக இருக்கும் என்றுஅறிவிக்கப்பட்ட பிறகும் கூட,இந்தியா மதச் சார்பற்ற நாடாகத்தான் இருக்கும் என்று உறுதி தரப்பட்டதுதான்.அப்போது, இந்தியா இந்து நாடாக இருக்கும் என்றோ இங்கே பிராமணிசம் என்று முன்னாளில் அழைக்கப்பட்டு பின்னாளில் இந்துயிசம் என்று பெயர் சூட்டப்பட்ட மதம்தான் இந்திய அரசின் மதமாக இருக்கும் என்றோ அறிவிக்கப்பட்டிருந்தால், இந்தியாவின் பூகோள அமைப்பு இன்றைக்கு உள்ளது போல் இருந்திராது.எனவே, இந்தியாவில் இந்து இராஷ்டிரம் அமைப்போம் என்று சொல்வோர் இந்திய அரசியற்சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை, இந்து ராஷ்டிரம் பேசுவோர் வேண்டுமென்றே காற்றில் பறக்க விடுகிறார்கள்.
இவர்கள் சட்டப்படி, அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் சதி செய்யும் (seditious) தேசத்துரோகிகளாவார்கள்.இவ்வாறான தேசத்துரோகிகளில் இன்றைய தேதியில் முதல் குற்றவாளி, மனித இனத்திற்கெதிரான இனவெறி (Apartheid) அடிப்படையில் அமைந்த பயங்கரவாதக் கொள்கையான சதுர்வர்ணக்கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் ஆர். எஸ். எஸ். தலைவர்மோகன் பகவத் என்பவர்தான்.
அன்றுமுதல் இன்று வரை சதிச் செயல்களே இந்த பிராமண அடிப்படைவாதிகளின் செயற்கருவீயாக இருந்து வருகிறது. இவர்கள் இந்துயிசம் என்று பேசும் இந்து மதம் என்பது உண்மையில் இரு பிரிவான மக்களை மட்டுமே கொண்ட ஒரு அமைப்பு. ஒன்று, பிராமணர்கள்; இரண்டு, பிராமணர்களைவிடப் பிறப்பின் அடிப்படையில் கீழானவர்கள் (Kul-heena) என்று பிராமணர்களால் சுட்டிக்காட்டப்பட்டு அந்த இழிநிலையை இழிசொல்லை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு, பிராமணர்கள் உருவாக்கி வைக்கும் சமயக்கட்டமைப்பிற்குள்ளேயே காலந்தள்ளுபவர்கள்.
இப்படிப்பட்ட இந்து மதத்தின் அடிப்படையில் இந்திய நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்படவேண்டும் என்று பிராமணரான - அதுவும் சித்பவன் பிராமணரான - மோகன் பகவத் விரும்புவதில் வியப்பொன்றுமில்லை. குமரில பட்டர் அரசு எந்திரத்தைத் தூண்டிவிட்டு, ருத்ராபூர் என்ற நாட்டில், கிபி. எட்டாம் நூற்றாண்டில், புத்த ஜைன மதங்களுக்கு எதிராக எவ்வாறு கலவரத்தைத் தூண்டிவிட்டு அதன் விளைவாக அந்த மதங்கள் விரட்டப்பட்டு அந்த மதங்களைப் பின்பற்றிய மக்கள் மறுபடியும் சூத்திரர்களாக ஆக்கப்பட்டு பிராமணரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டார்கள் என்ற உண்மைகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. இவர்தான் ஆதி சங்கரரின் ஆசிரியர். பிராமண விருப்பத்திற்கெதிராக உள்ள எந்த ஒரு சமூக அமைப்பும சதுர்வர்ணக்கொள்கையாளர்களுக்குச் சற்றும் பிடிப்பதில்லை.
ஜிசியா வரியை எதிர்த்த பிராமணர்கள் - யாருக்காக?
வரலாறெங்கும் இந்த பிராமண அடிப்படைவாதிகள், பிராமண நலனுக்கும் பிராமண வல்லாதிக்கத்திற்குமாக மட்டுமே வேலை செய்திருக்கின்றனரேயன்றி பிராமணரல்லாத மக்களின் நலனுக்காக வேலைசெய்ததில்லை. சில இஸ்லாமிய மன்னர்கள், தங்கள் மதத்திற்கு மாறாத பிறமதத்தினருக்கு ஜிசியா வரி விதித்தபோது, பிராமணர்கள் அதை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக, தங்களுக்கு மட்டும் விதிவிலக்கு பெற்றுக்கொண்டனர்.பிராமணரல்லாத இந்துக்களைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அப்போது மற்ற பிராமணரல்லாத மக்கள் மூன்று பிரிவினருக்கும் மூன்று பிரிவில் 48, 24 மற்றும் 12 திர்காம் ஜிசியா வரியாக விதிக்கப்பட்டது. “Jizya was not levied on the Brahmanas. It was only during the reign of Firuz Shah that Jizya was levied from the Brahmanas. There was a lot of trouble and ultimately the rich Hindus of Delhi undertook to pay for the Brahmanas. On a subsequent representation, the Sultan reduced the tax on the richer Brahmanas to 10 Tankas of 50 Jitals each. The entire Hindu population was divided into three grades for the purpose of Jizya. The first grade paid at the rate of 48 Dirhams, the second 24 Dirhams and the third 12 Dirhams”- (Page 329 –History of Medieval India- V.D. Mahajan-S.Chand & co. –Tenth Edition.).
பிராமணர்கள் அப்போது, "இந்து"நலனுக்காகப் போராட முன்வரவில்லை. பிராமணரல்லாத மக்களைப்பற்றிக் கவலைப்படாமல் தங்கள் நலனை மட்டும் பேணிப் பாதுகாத்துக் கொண்டார்கள்.
ஆனால், பிருஷ் ஷா துக்ளக் ஆட்சிக்காலத்தில், பிராமணர்களுக்கு, முந்தைய அரசர்களால், கொடுக்கப்பட்டிருந்த் ஜிசியா வரிவிலக்கு அகற்றப்பட்டது. அப்போது பிராமணர்கள் கொதித்தெழுந்தனர். அவர்களுடைய போராட்டம் பற்றியும், அது பற்றிய் இஸ்லாமிய அரசின் கருத்தையும், அந்தச் சுமை 'இந்து மதத்தின் அடிமட்டத்தில் தள்ளப்பட்டிருந்த மக்கள் மீது விழுந்ததையும், வரலாற்றாசிரியர் வி.டி. மகாஜன் விவரிக்கிறார். Historian V.D. Mahajan records the relevant facts thus: “However, the scope of Jizya was extended by Firuz by charging the same from the Brahmans who had formerly been exempted from the tax. It is stated when Jizya was levied on the Brahmans, the latter surrounded the palace and protested against the invasion of their ancient privilege. They threatened to burn themselves alive and call upon the Sultan the wrath of God. The reply of the Sultan was that they could burn themselves as soon as they pleased and the sooner the better. The result was that instead of burning themselves, they sat without food at the gate of his palace. The Sultan did not yield and ultimately it was arranged that the tax leviable from the Brahmans should be levied from the lower castes of the Hindus, in addition to the tax to which they were personally liable”. (Page 204 – History of Medieval India – 1995).
Shouldering Brahmins' burden
பிராமணர்கள் வழக்கம்போல்,தங்கள் சுமையை சூத்திரர்கள் மீது ஏற்றிவைத்து அவர்களைச் சுமக்கச் செய்தனர். அப்போதெல்லாம், இன்று பேசுவது போல் இந்து ஒற்றுமை என்று அவர்கள் நடித்துக் காட்டவில்லை.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சமஸ்கிருதப் பேராசிரியர் முனைவர் ஃபெரோஸ் கானும்
நவம்பர் 2019. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஃபெரோஸ் கான்(Feroz Khan)உதவிப்பேராசிரியர் பணியில் Sanskrit Vidya Dharm Vigyaan department (faculty of theology) துறையில் நியமைக்கப்படுகிறார். அந்தப் பணியிடத்திற்கு மொத்தம் 10 பேர் விண்ணப்பிக்கிறார்கள் உடலில் ஒன்பது பேர் "0/10" முதல் '2/10" வரை மட்டுமே தேர்வில் மதிப்பெண் பெறுகிறார்கள் ஆனால் பெரோஸ் கான் பத்துக்கு பத்து (10/10) மதிப்பெண் பெறுகிறார். (Times of India- 18.11.2019).. ஆனாலும் இஸ்லாமியரை சமஸ்கிருத துறையில் ஆசிரியராக ஏற்றுக்கொள்வதா என்று மாணவர் கூட்டத்தை வைத்து ஒரு போராட்டம் அங்கே தூண்டப்படுகிறது.
BHU students performing Rudrabhishek as they stage a dharna outside the residence of Vice-Chancellor against the appointment of Professor for Sanskrit, in Varanasi on Wednesday.(ANI Photo) - Hjndustan Times 20.11.2019.
Students were instigated by Faculty, ABVP and retired professos,
Students from the department erupted in revolt. “A Muslim
can't teach us Sanskrit” they said and the sat in protest on November 7. “This
is not what Pandit Madan Mohan Malaviya would have wanted” others raged as Khan was appointed… The agitation continued
the students remained adamant on their demand to move him to a different
department despite a meeting with vice chancellor. The administration made it
clear that the Selection Committee had unanimously recommended the selection of
Khan “on the basis of prescribed UGC guidelines and BHU Act”.(Excerpts from the Times of India,
18.11.2019. https://timesofindia.indiatimes.com/city/varanasi/bhu-professor-i-am-a-muslim-why-cant-i-teach-sanskrit/articleshow/72092216.cms
)
Meanwhile, the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) has extended its support to the protesting students.m“There is no question of ending the dharna until our demand is accepted by the BHU administration. We only want Dr Firoz to be shifted to some other faculty,” said Shubham Tiwari, a research scholar at the faculty of SVDV who is taking part in the protest".(Hindustan Times 20.l11.2019).
“In a letter to the President of India, Ram Nath Kovind, who
is also a visitor to the Banaras Hindu University (BHU), the faculty and former
professors of the university have come out in support of students opposing the
appointment of Firoz Khan…….. Speaking to ANI, 88-year-old former BHU
Professor Rewa Prasad Dwivedi, who is also emeritus professor, SVDVS stated
that the department would become irrelevant of such appeasement continues.
" No one would come for further studies here if appointments of non-Hindus
is made to the department." (The New Indian Express - 24.11.2019 –
Justifying the demand, Adhokshaj Pandey, convener of ABVP’s BHU wing, said, “Their demand is genuine. The students want transfer of Dr Firoz since they want only Hindus as teachers in the faculty of SVDV that imparts education of ‘Sanatan Dharma’. They are not against the appointment. Dr Firoz may teach in any other faculty. Therefore, the varsity administration should accept the demand.”
Hounded out
Ultimately, the law of
the land did not prevail. It was the fanaticism of the students that had its
way. The students, who had been agitating against the appointment of a Muslim
to BHU’s Faculty of Sanskrit Vidya Dharma Vigyan (SVDV), celebrated the
resignation by distributing sweets among the students and the staff. Mr. Khan
had been “hounded out”, reported the Indian Express 11.12.209.
"4. University open to all races, creed, castes and classes: The University shall be open to persons of either sex and of whatever
race, creed, caste or class, and it shall not be lawful for the University to
adopt or impose on any person any test whatsoever of religious belief or
profession in order to entitle him to be admitted therein, as a teacher or
student, or to hold any office therein, or to graduate there at, or to enjoy or
exercise any privilege there of, except in respect of any particular benefaction
accepted by the University, where such a test is made a condition thereof by
any testamentary or other instrument creating such benefaction ;" (Proviso -not relevant here)
Apartheid, in its most cruel form, was demonstrated to succeed in
the BHU.
And, now the faculty in the same SVDV of the BHU is full of
Brahmins.
Of what use, in asking all the "Sudra" students to learn Sanskrit?Why should they study it hard and even obtain a doctorate? Whom is the "Hindu" religion for? What are the UGC guidelines for? Of what use is the BHU Act, 1915?
They have forgotten how their ancestors
used the same Sanskrit to flatter (இச்சகம்) the Islamic kings skyhigh to obtain what
they wanted.
No comments:
Post a Comment