"தமிழனுக்கு குறள் வழிகாட்டி மட்டுமல்ல. அது தமிழனின் எப்படிப்பட்ட எதிரியும் நினைத்த மாத்திரத்திலே மூர்ச்சையடையும்படியான ஒளியையும் கூர்மையையும் உடைய அடாமுக்கு (Atom bomb) ஒப்பான ஆயுதமும் பொறியுமாகும்."
-பெரியார்
- விடுதலை - 07.01.1949 ஆசிரிய உரையிலிருந்து.
No comments:
Post a Comment