Friday, 31 January 2025

பெரியார் குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில் 03.09.1945 ல் !

 

 



கும்பகோணம் அரசினர் கல்லூரி தமிழ்ப் பேரவையில் "தமிழ்” என்ற தலைப்பில் உரியாற்றுமாறு அக்கல்லூரி பெரியாருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனை ஏற்று பெரியார் 03. 09.1945 அன்று மாலை அங்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியவற்றில் சில: 


தற்காலத்  தமிழின் நிலை மிகப்  பரிதாபமாக இருக்கிறது. அரசியல், மதம், வாணிபம் .  ஆகிய எல்லாத் துறைகளிலும் தனது உரிய இடத்தை இழந்து நிற்கிறது. சொந்த நாட்டிலேயே நான்காகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலை மாற்றப்படவேண்டும்.

 

-    ஆசிரியர் குருசாமி நடத்திய புதுவிடுதலை நாளிதழ்– 04.09.1945.

-     

 

 

No comments:

Post a Comment